மனதில் உனது ஆதிக்கம்.....!
Play the song and go with the lyrics behind this......
you surely feel the love pain..............!
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்................................
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்........................................
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்..........
இல்லை என்ற பொது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்........................
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே நீயும் இங்கே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி ஆணி வேர் வரையில் ஆட்டி விட்டதடி
காப்பாய் தேவி காப்பாய் தேவி
தாநம்த தானத் தம் தம் தம்
தாநம்த தானத் தம் தம் தம் ஆனந்தம்.........!
தாநம்த தானத் தம் தம் தம்
தாநம்த தானத் தம் தம் தம் ஆனந்தம்........!
No comments:
Post a Comment