"கேளி"க்கைகள்......! (Discotheque)
இல்லை...........!
கண்டவனெல்லாம் ராமன்........! கொண்டவள் எல்லாம் சீதை...........!
எரிந்து அணையும் விளக்குகளில் - தொலையும் வாழ்க்கைகள்..........!
வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்திலேயே - பலருக்கு காத்திருக்கும் நிறுத்தங்கள்.........!
பெற்றோர் பணத்தின் புண்ணியத்தில் - பிஞ்சிலேயே பிணமாகும் இளைஞர்கள்.....!
சாதிக்கும் வயதில் அறிவு..........!
சிந்திக்க மறந்த மனது...........!
இவர்கள் அழிப்பது கலாச்சாரம் மட்டுமல்ல - கலாமின் கனவுச் சாரங்களும்........!
.......................... தாமரையான் !