பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, July 16, 2009

அன்புத் தோழர்களே......!

இன்றைய உலகில், வெயிலின் கொடுமையை தணிக்க பலரும் பல பானம் குடிக்கிறீர்கள். அதன் விளைவு என்ன தெரியுமா.......?


சில உண்மைகள்.........:

1. பெப்ஸி , கோகோ கோலா - தயாரிப்பு செலவு .70 பைசா.விற்பது எவ்வளவு என்று தெரியும் நமக்கு.

2. நீங்கள் (இந்தியர்கள்) குடிக்கும் பாணம் 32-வது ரகம்(கெடுதி)..... 1வது ரகம்(சத்து) வெள்ளையனுக்கு மட்டும்.

3. நீங்கள் குடிக்கும் பானத்தால் பயன் வெள்ளையனுக்கே தவிர நமக்கல்ல.......

4. NO ADDED FRUITS என அதிலேயே குறிப்பிடப் பட்டிருக்கும். புரிகிறதா....?

5.விஷக் கிருமிகள் .72 % உள்ளது என நிரூபனம்.

6. குடிநீர் 1 குடம்..... 1.50 ரூபாய். ஆனால், செயற்கையாய்
அடைக்கப்பட்ட aquafina 1ன் விலை 15 ரூபாய்...


வேறு வழி.....?






இளநீர், பதநீர்,torino, appy fizz(parle) AGRO FOODS ,limca.......


தவிர்ப்பதால் பயன்.......:

1. லாபம்,பயன் இந்தியனுக்கு......

2. ஒரு இளநீர் ஒரு ஏழையின் ஒரு வேளை உணவு.......

3. உங்கள் உடல் நலமும் கூடும்.

4. இந்தியப் பொருளாதாரம் உயரும்......



பயன் இல்லை எனத் தெரிந்தும் ஏமாறுவதார்க்கு நாம் என்ன கேணயர்களா....?



தோழர்களே........

தமிழனாய் இருந்தால் மட்டும் போதாது........

இந்தியனாகவும் இருக்க வேண்டும்......!


இன்றே ஒரு முடிவு எடுங்கள்...........!


என்றும் அன்புடன்,

தாமரையான்....:-)


என்ன பிழை இருப்பினும் தமிழனாய் என்னை மன்னிக்கவும்.....................!