பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, July 9, 2009


வீழ்வேன் என்று நினைத்தாயோ....?


தேடி சோறு நிதன் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள்- பேசி
மனம் வாடி, துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - கொடும்
கூற்றுக்கு பின் இறையென மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ பராசக்தி.............?
- மஹாகவி சி. சுப்ரமணிய பாரதியார்...!