தமிழைத் தூய்மைப் படுத்த வாரீர். மொழிக்கலப்படம் தவிர்ப்போம். பிறமொழி மாசு களைவோம். மறந்தவருக்கு நினைவூட்டுவோம். மறந்ததை அறிந்து கொள்வோம். மறைமலை அடிகளின் பணியினைத் தொடர்வோம்.