இன்று நம் தாயின் விடுதலைப் பெருவிழா...............!
இந்த இனிய தினத்தில்
உள்ளச் செருக்குடனும்.....
தமிழன் எனும் உச்சத் திமிருடனும்........
இந்தியன் என்ற களிப்புடனும் .........
நம் தாயின் திருப்பாதங்களை தொட்டு வணங்குவோம்..........!
என்றும் தமிழன்.............!
என்றென்றும் இந்தியன்...............!
என உறுதி பூணுவோம்...........!
தாய் மண்ணே வணக்கம்.............!
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே (2)
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
நிலம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கோடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்திய மொத்தம் ஒன்று தான் வா ...
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா ?
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
நவ பாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேசமோ ஏதுவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாலிபா இதை வெல்வது
இது மண்ணிலா பிரிவென்பது வா ..........!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்......!
நாட்டுக்காக உயிர் சிந்திய அத்துணை உள்ளங்களுக்கும்
வீர வணக்கம்......!
என்றும் அன்புடன்
தாமரையான் !
தாமரையான் !