பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Friday, July 10, 2009


சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்..........!

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்.............!

No comments: