பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, July 30, 2009

"கேளி"க்கைகள்......! (Discotheque)

என்னவள்
உன்னவள் இல்லை.........! என்னவன் உன்னவன்
இல்லை...........!

கண்டவனெல்லாம் ராமன்........! கொண்டவள் எல்லாம் சீதை...........!

எரிந்து அணையும் விளக்குகளில் - தொலையும் வாழ்க்கைகள்..........!
வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்திலேயே - பலருக்கு காத்திருக்கும் நிறுத்தங்கள்.........!

பெற்றோர் பணத்தின் புண்ணியத்தில் - பிஞ்சிலேயே பிணமாகும் இளைஞர்கள்.....!

சாதிக்கும் வயதில் அறிவு..........!
சிந்திக்க மறந்த மனது...........!

இவர்கள் அழிப்பது கலாச்சாரம் மட்டுமல்ல - கலாமின் கனவுச் சாரங்களும்........!

.......................... தாமரையான் !

Saturday, July 25, 2009

அருமைத் தோழர்களே................!

இப்பொழுது, பெருமாள் முதல் பீட்டர் வரை அனைவருக்கும் ஆத்திசூடி அத்துப்படி..........!
வாசித்து மகிழுங்கள்......!

இப்படிக்கு
உங்கள் தாமரயான்...........!


ஆத்திசூடி.............!


உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு
---> Learn to love virtue.
2. ஆறுவது சினம் ---> Control anger.
3. இயல்வது கரவேல் ---> Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் ---> Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் ---> Don't betray confidence
6. ஊக்கமது கைவிடேல் ---> Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் ---> Don't despise learning
8. ஏற்பது இகழ்ச்சி ---> Don't freeload
9. ஐயம் இட்டு உண் ---> Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு ---> Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் ---> Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் ---> Speak no envy.
13. அகம் சுருக்கேல் ---> Don't shortchange.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்
---> Don't flip-flop.
15. ஙப் போல் வளை ---> Bend to befriend.
16. சனி நீராடு ---> Shower regularly.
17. ஞயம்பட உரை ---> Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் ---> Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு ---> Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் ---> Protect your parents.
21. நன்றி மறவேல் ---> Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய்
---> Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் ---> Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் ---> Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் ---> Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் ---> Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் ---> Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் ---> Detest the disorderly.
29. இளமையில் கல் ---> Learn when young.
30. அரனை மறவேல் ---> Cherish charity.
31. அனந்தல் ஆடேல் ---> Over sleeping is obnoxious.

ககர வருக்கம்

32. கடிவது மற
---> Constant anger is corrosive.
33. காப்பது விரதம் ---> lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ்
---> Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று ---> Distance from the wicked.
36. குணமது கைவிடேல் ---> Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் ---> Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி ---> Abandon animosity.
39. கேள்வி முயல் ---> Learn from the learned.
40. கைவினை கரவேல் ---> Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் ---> Don't swindle.
42. கோதாட்டு ஒழி ---> Ban all illegal games.
43. கெளவை அகற்று ---> Don't vilify.

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில் ---> Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு ---> Associate with the noble.
46. சித்திரம் பேசேல் ---> Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் ---> Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் ---> Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் ---> Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் ---> Action with perfection.
51. சோ¢டம் அறிந்து சேர் ---> Seek out good friends.
52. சையெனத் தி¡¢யேல் ---> Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் ---> Don't show fatigue in conversation.
54. சோம்பித் தி¡¢யேல் ---> Don't be a lazybones.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் தி¡¢ ---> Be trustworthy.
56. தானமது விரும்பு ---> Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் ---> Serve the protector.
58. தீவினை அகற்று
---> Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் ---> Don't attract suffering.
60. தூக்கி வினை செய் ---> Deliberate every action.
61. தெய்வம் இகழேல் ---> Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் ---> Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் ---> Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் ---> Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் ---> Don't compete if sure of defeat.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி ---> Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் ---> Do nationally agreeables.
68. நிலையில் பி¡¢யேல் ---> Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் ---> Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் ---> Don't over snack.
71. நூல் பல கல் ---> Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் ---> Grow your own staple.
73. நேர்பட ஒழுகு ---> Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் ---> Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் ---> Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் ---> Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல்
---> Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் ---> Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் ---> Watch out for self incrimination.
80. பீடு பெற நில் ---> Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் ---> Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் ---> Cultivate the land and feed.
83. பொ¢யாரைத் துணைக் கொள் ---> Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று ---> Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் ---> Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ்
---> Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் பு¡¢யேல் ---> Don't encourage war.

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல் ---> Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் ---> Don't accomodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் ---> Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் ---> Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் ---> Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் ---> Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் ---> Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் ---> Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் ---> Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி ---> Speak with clarity.

98. மோகத்தை முனி ---> Hate any desire for lust. amma

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
---> Don't self praise.
100. வாது முற்கூறேல் ---> Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு---> Long to learn.
102. வீடு பெற நில் ---> Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு ---> Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ்---> Live amicably.
105. வெட்டெனப் பேசேல் ---> Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்---> Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு ---> Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் ---> Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் ---> Be impartial in judgement.

************************************!!!*************************************

Wednesday, July 22, 2009

தாய் மண்ணே வணக்கம் ..........................!






அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைபோல் திசை எங்கும் பறந்தேன்
வெய்யிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துலைத்தேன்

மனம் பித்தாய் போனதே...........!
உன்னை கண்கள் தேடுதே..........!
தொட கைகள் நீளுதே...............!
இதயம் இதயம் துடிக்கின்றதே.............!


எங்கும்... உன்போல்... வாசம் இல்லை..............
ஆதலால் உன் மடி தேடினேன்..................!

தாய் மண்ணே வணக்கம்...........!

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்


உந்தன் மார்போடு அணைத்தாய்....................!
என்னை ஆளாக்கி வளர்த்தாய்..................!
சுக வாழ்வொன்று கொடுத்தாய்..................!
பச்சை வயல்களை நீ பரிசளித்தாய் ................!

பொங்கும்.....இன்பம்..... என்றும்..... தந்தாய்...............
கண்களும் நன்றியால் பொங்குதே ...........!

தாயே உன் பெயர் சொல்லும் போதே..........
இதயத்தில் மின் அலை பாயுமே...............!
இனிவரும் காலம் இளைஞனின் காலம்...............
உன் கடல் மெல்லிசை பாடுமே ....................!

தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை.....................!
அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை................
!
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை..................!
பாரதம் எங்களின் சுவாசமே.......................!

தாய் மண்ணே வணக்கம் ..........................!

Monday, July 20, 2009


ஒளியின் பின்னால் வலிகள்............!

|
|
|
|
|
\/


அன்புத் தோழர்களே....
வானத்தில் இரவு நேர சூரியன் போல் மின்னும் பட்டாசுகள் நம் மனதுக்கு மகிழ்ச்சி......
அந்த ஒளியின் பின் பல சிவகாசி ஏழைகளின் கண்ணீரும் சோகமும் உள்ளது என்றல் நம்ப முடிகிறதா.....?

2௦.07.2௦௦9--- கருப்பு தினம் !

சிறு ஊசி வெடி கையில் வெடித்தாலே, நம் காது வலிக்கும். அனால், நேற்று(2௦.௦7.2009) சிவகாசியில் ஒரு பட்டாசு ஆலையில் நாற்பது வெடி மருந்து அறைகள் வெடித்து சிதறின. இறந்தவர்கள் எண்ணிக்கை பல...........
அனைவரும் படிப்பறிவில்லாத ஏழைகள். நேற்றைய நாளும் சிவகாசிக்கு ஒரு கருப்பு தினம். நேற்றைய சிவகாசி, பல ஏழைகளின் கண்ணீருடனும்,துக்கத்துடனும் இருளில் மூழ்கியது.

இது சிவகாசிக்கு ஒன்றும் புதிதல்ல.............. போன பல உயிர்களில் இதுவும் ஒன்று..............

காரணம்.....?

௧) அறியாமை.
௨) வறுமை ௩) முதலாளிகளின் லாப நோக்கம்.

தன் குடும்பத்தின் பசி போக்க, உயிரின் ஆபத்து அறிந்தும் இந்த தொழிலில் இறங்கும் சூழ்நிலை வாதிகளுக்கு மனம் உருகும் கண்ணீர் அஞ்சலி.....................!

கண்ணீருடன் ,
தாமரையான்



தமிழுக்கும் அமுதென்று பேர்...!




தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!



தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!



வாழ்க தமிழ்....!


--------------பாவேந்தர் பாரதிதாசனார்.

Friday, July 17, 2009

இது என் சிறு கற்பனை..... 
கணவன் - கை விரல் 
மனைவி -பேனா
மனைவியின் பிரசவத்தை கணவன் சொல்வது போல்.............!

பிழை இருந்தால் சுட்டவும்........!
-------------- தாமரையான்....!








என்றும் முதல் பிரசவம்....!


என் "அவளுக்கு"
இந்த பிரசவம்
புதிதல்ல..........!


இருப்பினும் ஒவ்வொரு முறையும்
தலைப் பிரசவம் போல்-
ஒரு பதற்றம்.......!


வெள்ளைப் படுக்கையில் (காகிதம்)
சிந்தும்
என்னவளின் நீல ரத்தம்.........!


கற்பனைக் கருவறையில்
இருந்து
என் குழந்தைகள்
தமிழாய் வெளியேற.......!


தாயாவளின் கண்களில்
கண்ணீர்
வெள்ளம்.............!


ஆண் என்னுள்
தந்தை ஆன
மகிழ்ச்சி..........!


எங்கள் குழந்தைக்கு
நாங்கள் இட்ட
பெயர்.....
தமிழ்க் கவிதை..........!

------------------------------------------- கை விரல்கள் !

Thursday, July 16, 2009

அன்புத் தோழர்களே......!

இன்றைய உலகில், வெயிலின் கொடுமையை தணிக்க பலரும் பல பானம் குடிக்கிறீர்கள். அதன் விளைவு என்ன தெரியுமா.......?


சில உண்மைகள்.........:

1. பெப்ஸி , கோகோ கோலா - தயாரிப்பு செலவு .70 பைசா.விற்பது எவ்வளவு என்று தெரியும் நமக்கு.

2. நீங்கள் (இந்தியர்கள்) குடிக்கும் பாணம் 32-வது ரகம்(கெடுதி)..... 1வது ரகம்(சத்து) வெள்ளையனுக்கு மட்டும்.

3. நீங்கள் குடிக்கும் பானத்தால் பயன் வெள்ளையனுக்கே தவிர நமக்கல்ல.......

4. NO ADDED FRUITS என அதிலேயே குறிப்பிடப் பட்டிருக்கும். புரிகிறதா....?

5.விஷக் கிருமிகள் .72 % உள்ளது என நிரூபனம்.

6. குடிநீர் 1 குடம்..... 1.50 ரூபாய். ஆனால், செயற்கையாய்
அடைக்கப்பட்ட aquafina 1ன் விலை 15 ரூபாய்...


வேறு வழி.....?






இளநீர், பதநீர்,torino, appy fizz(parle) AGRO FOODS ,limca.......


தவிர்ப்பதால் பயன்.......:

1. லாபம்,பயன் இந்தியனுக்கு......

2. ஒரு இளநீர் ஒரு ஏழையின் ஒரு வேளை உணவு.......

3. உங்கள் உடல் நலமும் கூடும்.

4. இந்தியப் பொருளாதாரம் உயரும்......



பயன் இல்லை எனத் தெரிந்தும் ஏமாறுவதார்க்கு நாம் என்ன கேணயர்களா....?



தோழர்களே........

தமிழனாய் இருந்தால் மட்டும் போதாது........

இந்தியனாகவும் இருக்க வேண்டும்......!


இன்றே ஒரு முடிவு எடுங்கள்...........!


என்றும் அன்புடன்,

தாமரையான்....:-)


என்ன பிழை இருப்பினும் தமிழனாய் என்னை மன்னிக்கவும்.....................!

Wednesday, July 15, 2009

சரித்திரத் தமிழன்...........!


அனைவரும் படிக்கும் நோக்கத்துடன் சில செய்திகள் மட்டும் ஆங்கிலத்தில்........!

அனைவரும் மன்னிக்கவும்.........!


INFORMATIONS OF KING MAKER....!




" paritranaya saadhunam

vinasaya ca dushkrtam

dharma-samsthapanarthaya

sambhavami yuge yuge "

means

I send Myself forth, to protect the good and to destroy the evil ones. And to establish righteousness, I incarnate Myself age after age............ AN EXAMPLE FOR THIS..... OUR KING MAKER


Where he arose.....?

Virudupatti - as called Virudhunagar now-a-days had a census of 16000 people. A tank is important to that city . Sulochana Nadar street is on the Western side of the tank. The house of " Nattanmakara " Sulochana Nadar is in that street . Kamaraj who saved the prestige of our country by controlling the famine etc., born only in that house in the year 1903 ' July 15th.

How his name KAMARAJ came.....?

Kumarasamy - Sivakami Ammal gave birth a male child in 15th July of 1903. The child was first named as Kamatchi by its grand mother Parvathy Ammal. Since she worshipped Goddess Meenakshi she named the child as Kamatchi . Though all called the child as Kamatchi with love and affection Sivakami Ammal used to call the child as Raja. Then all became to call the child as Raja. Kumarasami , who thought that the name of the god should also be in the name of his son mingled both the names ( Kamatchi + Raja) and named him as KAMARAJA. Four years after the birth of Kamaraja his sister Nagammal was born.

விளையும் பயிர்....!






தலைவர்களுடன் பெருந்தலைவர்..........!







இன்னும் சில அறிய ஒளிப்படங்கள்.........!

1.வாகன ஓட்டி
2.குறை கேட்கும் அய்யா......!
3.ரத்தினத்தின் பாரத் ரத்னா விருது




சூரியனின் அஸ்தமனம்.............!






இந்த கல்வித் தந்தையின் வழி நடப்போம்............... தமிழ் வளர்ப்போம்...........!

பிழை இருந்தால் மன்னிக்கவும் தோழர்களே........!