பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, July 9, 2009


வீழ்வேன் என்று நினைத்தாயோ....?


தேடி சோறு நிதன் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள்- பேசி
மனம் வாடி, துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - கொடும்
கூற்றுக்கு பின் இறையென மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ பராசக்தி.............?
- மஹாகவி சி. சுப்ரமணிய பாரதியார்...!

1 comment:

Anonymous said...

நண்பரே தங்களது பதிவை நான் பிற இடங்களில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வேண்டுகிறேன்!

"வாழ்க... வளர்க ..!
மக்களே.....! உலகின் மிக தொன்மையான, நம் சொத்தான, நம் தாய் மொழியில் உங்களை வரவேற்ப்பதில் நான் மிக்க உவகை கொள்கிறேன் !"


என்ன வரிகள்?? அப்பப்பா மெய்சிலிர்கிறது!!!

எம்மொழி தமிழுகில்லா பெருமை எம்மொழிக்குண்டு??