பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Saturday, August 29, 2009

மனதில் உனது ஆதிக்கம்.....!


Play the song and go with the lyrics behind this......
you surely feel the love pain..............!


மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்................................
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்........................................
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்..........
இல்லை என்ற பொது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்........................
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே நீயும் இங்கே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி ஆணி வேர் வரையில் ஆட்டி விட்டதடி
காப்பாய் தேவி காப்பாய் தேவி


தாநம்த தானத் தம் தம் தம்

தாநம்த தானத் தம் தம் தம் ஆனந்தம்.........!
தாநம்த தானத் தம் தம் தம்
தாநம்த தானத் தம் தம் தம் ஆனந்தம்........!



வேண்டுவன.............!




மனதி லுறுதி வேண்டும் -
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் -
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் -
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும் -
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும் -
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்..............!

- மகாகவி

Friday, August 14, 2009

வீர வணக்கம் தமிழர்களே.........!

இன்று நம் தாயின் விடுதலைப் பெருவிழா...............!
இந்த இனிய தினத்தில்

உள்ளச் செருக்குடனும்.....
தமிழன் எனும் உச்சத் திமிருடனும்........
இந்தியன் என்ற களிப்புடனும் .........
நம் தாயின் திருப்பாதங்களை தொட்டு வணங்குவோம்..........!

என்றும் தமிழன்.............!
என்றென்றும் இந்தியன்...............!

என உறுதி பூணுவோம்...........!


தாய் மண்ணே வணக்கம்.............!





தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே (2)
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நிலம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கோடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்திய மொத்தம் ஒன்று தான் வா ...

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா ?
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவ பாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேசமோ ஏதுவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட வாலிபா இதை வெல்வது
இது மண்ணிலா பிரிவென்பது வா ..........!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்......!








நாட்டுக்காக உயிர் சிந்திய அத்துணை உள்ளங்களுக்கும்

வீர வணக்கம்......!

என்றும் அன்புடன்
தாமரையான் !

Saturday, August 8, 2009

* தாமரை * சங்கர் மகாதேவன் * யுவன் *

தாமரை வரிகளிலும்.............
சங்கர் குரலிலும்................
யுவன் இசையிலும்...............

இணைந்து மிரட்டும் பாடல்...........

வரிகளைக் கவனித்தால் மனம் லயிக்கும்..............!

தோழர்கள் உங்களுக்காக........!




என்றும் அன்புடன்
தாமரையான் !

Wednesday, August 5, 2009


காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா...............!



வி ...டு ...த ...லை ...விடுதலை.........!
வி ...டு ...த ...லை ...விடுதலை............!

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே..................... கண்டதையெல்லாம் நம்பாதே...............
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா...............!
தாடிகளெல்லாம் தாகூரா....................? மீசைகளெல்லாம் பாரதியா ...............?
வேஷத்தில் ஏமாறாதே தோழா .............!

நம் மடியினில் கனமில்லையே ...பயமில்லையே ...
மனதினில் கரையில்லையே ...குறையில்லையே ...
நினைத்தது முடியும் வரை ................

(கண்ணைக் கட்டிக் )

வி ...டு ...த ...லை ...விடுதலை
வி ...டு ...த ...லை ...விடுதலை

தோழா ...தோழா ...லாலல்லா
தோழா ...தோழா ...லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம்....................! மாலைத் தென்றல் என் பக்கம்................!
சிட்டுக் குருவிகள் என் பக்கம்....................! செடிகள் கொடிகள் என் பக்கம் ........................!
ஏழைத் தமிழர் என் பக்கம் , என்றும் தாய்க்குலம் என்பக்கம் !
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே ,................!
கோழை மட்டுமே கத்தியெடுப்பான்..............
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே ..................!
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்............. கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும் .........!

(கண்ணைக் கட்டிக் )

வெளியே போகச் சொல்லாதே..............! நான் வீழ்வேன் என்று எண்ணாதே ..............!
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே..........!
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது ....!
மக்கள் சக்தி காசுக்கு வளையாது......... அட பணியாது .........!
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்..................... இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு ..............!

(கண்ணைக் கட்டிக் )

வி ...டு ...த ...லை ...விடுதலை
வி . ..டு ...த ...லை ...விடுதலை

தோழா ...தோழா ...லாலல்லா
தோழா ...தோழா ...லாலல்லா

............... "
வைர" முத்து !